கொடைக்கானல்: பூம்பாறை முருகன் கோவிலில் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

May 1, 2024, 12:22 AM IST

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது குடும்பத்துடன் ஐந்து நாள் ஓய்வுக்காக நேற்று வருகை புரிந்து இருந்தார். தொடர்ந்து இன்று முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் கொடைக்கானல்  பூம்பாறை அருள்மிகு குழந்தை வேலப்பர் முருகன் கோவிலில்  சாமி தரிசனம் மேற்கொண்டார்.